Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
நடிகர் அஜித் குமாரின் அதிரடி முடிவு!

SooriyanFM Gossip - நடிகர் அஜித் குமாரின் அதிரடி முடிவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

278 Views
நடிகர் அஜித் குமார், திரைப்படங்களை தொடர்ந்து தற்போது கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவரது அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தனது அடுத்தடுத்த திரைப்படங்களுக்கான சம்பளத்தை இந்திய மதிப்பில் ரூ.163 கோடியிலிருந்து ரூ.150 கோடியாக குறைக்க அஜித் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய திரையரங்கு மற்றும் இணைய ஒளிபரப்பு சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு, அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை மட்டுமே வழங்க முடியும் என தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பள விவகாரத்தில் நிலவும் இழுபறி காரணமாக அஜித்தின் அடுத்த திரைப்பட அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top