Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
1970 உலகக்கிண்ண நாயகன்: பிரேசில் கால்பந்து ஜாம்பவான் 'பிரிட்டோ' காலமானார்

SooriyanFM Gossip - 1970 உலகக்கிண்ண நாயகன்: பிரேசில் கால்பந்து ஜாம்பவான் 'பிரிட்டோ' காலமானார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

103 Views


















1970 FIFA உலகக்கிண்ணத்தை வென்ற பிரேசில் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான 'பிரிட்டோ' தந்து 86 ஆவது வயதில் காலமானார்.

பிரிட்டோ கடந்த ஒரு வாரமாக நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1939 ஆகஸ்ட் 9ஆம் திகதி ரியோ டி ஜெனிரோவில் பிறந்த பிரிட்டோ, 1964ஆம் ஆண்டு பிரேசில் அணிக்காக அறிமுகமானார். 1966 உலகக்கிண்ணத்தில் முதல் முறையாக உலகக்கோப்பை அரங்கில் களமிறங்கினார்.

1964 முதல் 1972 வரை பிரேசில் அணிக்காக 61 போட்டிகளில் விளையாடிய பிரிட்டோ, 45 வெற்றிகள், 11 சமநிலை மற்றும் வெறும் 5 தோல்விகளையே சந்தித்து அணியில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top