68 Views
FIFA இன் கால்பந்துத் தொடர்களில் மூன்று முறை இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்புப் பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றதோடு ,உலகக்கிண்ண வரலாற்றில் சக வீரர்கள் கோல் அடிக்க அதிக அசிஸ்ட்கள் செய்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் .
மொத்தம் 12 அசிஸ்ட்களில் 10 அசிஸ்ட்கள் மிகமுக்கியமான நொக் அவுட் சுற்றுகளில் மெஸ்சியால் அடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.