Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
100 T20 போட்டிகளில் விளையாடி அக்சர் படேல் படைத்த அரிய சாதனை!

SOORIYAN GOSSIP - 100 T20 போட்டிகளில் விளையாடி அக்சர் படேல் படைத்த அரிய சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59 Views
இந்திய அணிக்கு தலைவராக இல்லாமல் 100 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற அரிய சாதனையை அக்சர் படேல் படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது T20 போட்டி, அக்சர் படேலுக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது.

இந்த போட்டியில் களமிறங்கியதன் மூலம், சர்வதேச T20 கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடிய 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை அக்சர் படேல் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர்.

அக்சர் படேலின் இந்த சாதனையில் ஒரு தனித்துவமான அம்சமும் உள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில், ஒரு முறை கூட தேசிய அணிக்கு தலைவராக செயற்படாமல் 100 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற அரிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top