33 Views
2014 மற்றும் 2022 உலகக் கிண்ணங்கள் உள்ளிட்ட பல முக்கிய தொடர்களில் பிரேசிலுக்காக விளையாடிய நெய்மர், தனது நாட்டுக்காக அதிக கோல்கள் அடித்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார். அவரது ஓய்வு பிரேசில் அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
நெய்மரின் திறமை, வேகம் மற்றும் கண்கவர் ஆட்ட பாணியை இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர். கால்பந்து உலகில் ஒரு பொற்காலம் முடிந்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.