Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
30
பல் துலக்கிய உடனே தண்ணீர் குடிப்பது சரியா?

SOORIYAN GOSSIP - பல் துலக்கிய உடனே தண்ணீர் குடிப்பது சரியா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

55 Views
பல் துலக்கிய உடனேயே அதிகமாக தண்ணீர் குடிப்பது, பற்பசையில் உள்ள புளோரைட் பற்களின் மேற்பரப்பில் செயற்படும் நேரத்தை குறைக்கிறது. இதனால் பற்களை சொத்தை மற்றும் அமிலத் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் தன்மை  குறைய வாய்ப்புள்ளது.

பல் துலக்கிய பிறகு சில நிமிடங்கள் காத்திருந்து தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கமாகும் . பல் துலக்கியவுடன் வாயை பலமுறை தண்ணீரால் கொப்பளிப்பதையும் தவிர்ப்பது புளோரைட் நீண்ட நேரம் பற்களில் இருக்க உதவுகிறது.

இதுகுறித்து பல் மருத்துவர்களிடையே பரிந்துரைகள் ஓரளவு மாறுபடுகின்றன. ஆனால் அனைவரும் வலியுறுத்தும் முக்கிய விடயம் தினமும் இரண்டு முறை சரியான முறையில் பல் துலக்குவதும், புளோரைட் கொண்ட பற்பசையைப் பயன்படுத்துவதும், பல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த வழியாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top