Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
30
'சீயான் 63'இன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

SOORIYAN GOSSIP - 'சீயான் 63'இன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views

2016இல் வெளியான வெற்றித்திரைப்படமான 'இருமுகன்' கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

மேலும் நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 63' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

​சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

விக்ரமுடன் ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், ரியா ஷிபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

​மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இத்திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top