Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
16
நடிகர் அஜித்துடன் முதல்முறை இணையும் கயாடு லோஹர்?

SOORIYAN GOSSIP - நடிகர் அஜித்துடன் முதல்முறை இணையும் கயாடு லோஹர்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

71 Views
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம்  மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மட்டும் இல்லாமல், இரசிகர்களுக்கும் ஒரு  விருந்தாக அமைந்தது. இந்த அதிரடி வெற்றியைத் தொடர்ந்து, அஜித்தின் 64-வது திரைப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் இப்போது மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்வாசிகா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது பிரபல இளம் நடிகை கயாடு லோஹர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்படுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top