Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
உதடு வெடிப்பு மற்றும் கருமை நீங்க என்ன செய்யலாம் ?

SOORIYAN GOSSIP - உதடு வெடிப்பு மற்றும் கருமை நீங்க என்ன செய்யலாம் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views
வானிலை மாற்றம், உடலில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உதடுகளை அடிக்கடி எச்சினால் ஈரம் செய்யும் பழக்கம் போன்ற காரணங்களால் பலருக்கு உதடு வெடிப்பு மற்றும் கருமை பிரச்சினை ஏற்படுகிறது.



இதனைத் தவிர்க்க தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதுடன், உதடுகளின் ஈரப்பதத்தைப் பாதுகாப்பதும் முக்கியமானதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உதடு வெடிப்பைக் குறைக்க சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது தேனை அவ்வப்போது உதடுகளில் தடவுவது நல்ல பலனை அளிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், உதடுகளை அடிக்கடி எச்சினால் ஈரம் செய்யும் பழக்கம், மேல்தோலைப் பற்களால் கடித்து அகற்றுவதும் பாதிப்பை அதிகரிக்கும் என்பதால், அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, உதடுகளின் இயற்கையான நிறத்தைப் பாதுகாக்கவும், கருமையைப் படிப்படியாகக் குறைக்கவும் எளிய பராமரிப்பு முறைகளை தொடர்ந்து பின்பற்றுவது அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உதட்டுப் பராமரிப்பின் மூலம் மென்மையான, பொலிவான உதடுகளைப் பெற முடியும் என அழகியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top