Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
மூக்கைச் சுற்றி இருக்கும் கரும்புள்ளிகளை போக்க இலகுவான வழிமுறைகள்!

SOORIYAN GOSSIP - மூக்கைச் சுற்றி இருக்கும் கரும்புள்ளிகளை போக்க இலகுவான வழிமுறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

68 Views
ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் முக அழகில் பெரும் சவாலாக இருப்பது மூக்கைச் சுற்றித் தோன்றும் கரும்புள்ளிகள் தான்.



மாசடைந்த காற்று, இறந்த செல்கள் மற்றும் எண்ணெய் சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பு ஆகியவை இந்த கருமைக்கு முக்கிய காரணம்.

இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இலகுவாக எவ்வாறு போக்கலாம் என்று பார்க்கலாம்.

1.தக்காளி - எலுமிச்சை சாறு பக்.

ஒரு தேக்கரண்டி தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் அரசி மா சேர்த்து ஒரு பேஸ்ட்டாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு இந்த கலவையை மூக்கைச் சுற்றி கருமையாக உள்ள இடங்களில் பூசி, 15 நிமிடங்கள் அப்படியே காய வைக்க வேண்டும்.

பின்னர் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவினால், அங்குள்ள இறந்த செல்கள் நீங்கி கரும்புள்ளிகளை அகற்றும். வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.


2.சர்க்கரை - தேன் scrub

ஒரு தேக்கரண்டி தேனுடன் அரை ஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு,இந்த கலவையை மூக்கின் மீது பூசி விரல்களால் வட்ட வடிவில் மென்மையாக scrub செய்ய வேண்டும்.

இது துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி, கரும்புள்ளிகளை வேரோடு வெளியேற்ற உதவும். வாரத்திற்கு இருமுறை இதைச் செய்யலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top