Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
முகம் பளபளக்க இதனை செய்து பாருங்கள்!

SOORIYAN GOSSIP - முகம் பளபளக்க இதனை செய்து பாருங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

90 Views


தற்போதைய  காலங்களில் வெப்பம் மற்றும் தூசு காரணமாக எங்களுடைய முகம் பொலிவற்று காணப்படுகிறது. எங்களுடைய முகத்தை பொலிவாக்க நாம் விலை உயர்ந்த பல அழகு  பொருட்களை பயன்படுத்துகின்றோம். 


இப்போது சொல்லப்போகும் இந்த முறையை நீங்கள் வீட்டிலே முயற்சித்தால் இனி நீங்கள் அழகு நிலையங்களுக்கு போக வேண்டிய தேவையே இருக்காது.

சிறிது தயிருடன் கொய்யா இலைகள் இரண்டை சேர்த்து நன்றாக அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முக கருமை குறைவடைந்து இயற்கையாகவே உங்கள் முகம் பளபளப்பாவதை நீங்கள் உணரலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top