Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள தனுஷின் படங்கள்!

SOORIYAN GOSSIP - வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள தனுஷின் படங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33 Views
நடிகர் தனுஷ், அடுத்தடுத்து பிரம்மாண்ட இயக்குநர்களுடன் இணையவுள்ள திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.



அதன்படி தனுஷ் நடிப்பில் இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ஓம்' திரைப்படம் எதிர்வரும் October 16 ஆம் திகதி உலகளவில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இத்திரைப்படம், தனுஷின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகமான 'ஓம் பார்ட் 2' திரைப்படமும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுடன் தனுஷ் கூட்டணி அமைக்கவுள்ளார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதுமட்டுமின்றி,இயக்குநர் சிவாவுடன் தனுஷ் முதன் முறையாக இணையவுள்ளதாகவும், இப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் முடிவடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top