52 Views
செய்முறை
கடலை மா, அரிசி மா ,மிளகாய் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பஜ்ஜி மா பதத்தில் கரைக்கவும்.
பிறகு வெங்காயத்தை வட்ட வடிவில் நறுக்கி, கரைத்த மாவில் தோய்த்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான வெங்காய பஜ்ஜி தயார்.