51 Views
நாக் அஸ்வின் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் அறிமுக நடிகர்களான அயான் கான் மற்றும் அஹில்யா பம்ரூ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் திரையங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து , ஜூலை 9 முதல் Netflix OTT தளத்தில் வெளியாகவுள்ளது . மேலும், திரையரங்க பதிப்பை விட மேம்படுத்தப்பட்ட சில காட்சிகளுடன் OTT பதிப்பில் வெளியாகும் என தயாரிப்பாளர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.