Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
OTT இல் வெளியாகிறது 'Oh Sukumari'

SOORIYAN GOSSIP - OTT இல் வெளியாகிறது 'Oh Sukumari'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

63 Views
இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் திருவீர் மற்றும் ஐஸ்வர்யா நடிப்பில் ஜூலை 17ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற தெலுங்கு திரைப்படம் 'Oh Sukumari'.

இந்த நிலையில் இத் திரைப்படம் ஆகஸ்ட் 7ஆம் திகதி OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு , தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளதால் இரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .

காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதைக்களம் நகர்வது குறிப்பிடத்தக்கது .

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top