Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
எளிமையாக செய்யலாம் பால் கொழுக்கட்டை!

SOORIYAN GOSSIP - எளிமையாக செய்யலாம் பால் கொழுக்கட்டை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23 Views
வெறும் 15 நிமிடங்களில் சுவையான பால் கொழுக்கட்டை எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்.



தேவையான பொருட்கள்
அரிசி மா - 1 கப்
காய்ச்சிய பால் - 2 கப்
வெல்லம் அல்லது சர்க்கரை - அரை கப்
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - 1 தேக்கரண்டி

அரிசி மாவை வெந்நீரில் பிசைந்து, அது சூடாக இருக்கும்போதே சிறிய உருண்டைகளாக உருட்டி வேக வைத்தால், கொழுக்கட்டை மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.

பாலை கொதிக்க வைத்து அதில் சர்க்கரை சேர்த்து, வெந்த கொழுக்கட்டைகளை சேர்த்து மெதுவாகக் கலக்க வேண்டும்.

பின்னர் சிறிதளவு மாக் கரைசலைச் சேர்த்தால் பால் சற்று கெட்டியான பதத்திற்கு வரும்.

இறுதியாக தேங்காய்ப் பாலும் ஏலக்காய்த் தூளும் சேர்த்தால் மணமும் சுவையும் கூடும். இந்த பால் கொழுக்கட்டையை சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறி சுவைக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top