Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
Hair Perfume பயன்படுத்துவது தலைமுடியை பாதிக்குமா?

SOORIYAN GOSSIP - Hair Perfume பயன்படுத்துவது தலைமுடியை பாதிக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

65 Views
Hair Perfume தலைமுடியை நீண்ட நேரம் நறுமணத்துடன் வைத்திருக்க உதவும் ஒரு Grooming Product. குறிப்பாக புகை, சமையல் வாசனை அல்லது வெளியில் நீண்ட நேரம் இருந்த பிறகு தலைமுடிக்கு புத்துணர்ச்சி அளிக்க பலரால் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், சில Hair Perfume களில் Alcohol மற்றும் Fragrance அளவு அதிகமாக காணப்படுகிறது. இதை தினமும் அதிகமாகப் பயன்படுத்தினால், சிலருக்கு தலைமுடி உலர்வது, முடியின் இயற்கை ஈரப்பதம் குறைவது அல்லது தரையில் எரிச்சல் ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

தலைமுடிவேரில் இதனை நேரடியாக தெளிக்காமல், தலைமுடியின் நடுப்பகுதி மற்றும் நுனிப் பகுதியில் மட்டும் லேசாக பயன்படுத்துவது நல்லது. பயன்படுத்திய பிறகு தலைமுடிக்கு போதுமான ஈரப்பதம் கிடைக்க Hair Serum அல்லது Leave in Conditioner பயன்படுத்தினால் மேலும் சிறந்தது.

அளவோடு பயன்படுத்தினால் தலைமுடியை நறுமணத்துடன் வைத்திருக்க உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top