Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்

SOORIYAN GOSSIP - பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
பாகிஸ்தான் ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்டப் பயிற்சியாளராக தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் முதல் தர வீரரும் பயிற்சியாளருமான மைக்கேல் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
2 ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள மைக் ஸ்மித், இம்மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து தனது பொறுப்பை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top