Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
WhatsApp பயனர்களுக்கு திடீர் சிக்கல்

SOORIYAN GOSSIP - WhatsApp பயனர்களுக்கு திடீர் சிக்கல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

50 Views
மெட்டா நிறுவனத்தின் WhatsApp இல், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பயனர்களின் கணக்குகள் திடீரென 24 மணி நேர 'Review' நிலைக்கு மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் WhatsApp இன் முக்கிய அம்சங்களை தற்காலிகமாக பயன்படுத்த முடியாமல் அவதியடைந்தனர்.

கணக்கு ஏன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறித்து மெட்டா நிறுவனம் விரிவான விளக்கம் அளிக்கவில்லை. இருப்பினும், சேவை விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யும் வழக்கமான பாதுகாப்பு ஆய்வின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சமூக வலைதளங்களில் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆய்வில் தவறாக சிக்கியதாக கருதும் பயனர்கள், WhatsApp இல் உள்ள Appeal வசதியின் மூலம் மறுஆய்வு கோரிக்கை அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top