Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
அணித்தலைவர் பற்றிய கேள்விக்கு பதில்

SOORIYAN GOSSIP - அணித்தலைவர் பற்றிய கேள்விக்கு பதில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37 Views
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் 10 அணிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். இந்த அணியின் தலைவராக ரிஷப் பண்ட் செயற்பட்டார். இவரது தலைமையின் கீழ் கடந்த இரண்டு சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை.

இதனால் லக்னோ அணி, ரிஷப் பண்ட்-ஐ அணியில் இருந்து விடுவிக்க முடிவு செய்தது. அவரை வாங்க டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி தயாராக இருந்ததது. இதனால் ரிஷப் பண்ட்-ஐ டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு குல்தீப் யாதவை வாங்கியுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைவராக எய்டன் மார்கிராம் நியமிக்கப்படலாம் என்ற தகவல் உள்ளது. இந்த நிலையில் அவரிடம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தலைவர் வாய்ப்பு உங்களுக்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறதே?என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு எய்டன் மார்கிராம் பின்வருமாறு பதில் அளித்தார்."எனக்கு அதுபற்றி எந்த தகவலும் இல்லை. அணி உரிமையாளர்கள் எது சிறந்தது என்று கருதுகிறார்களோ அதை முடிவு செய்யலாம். அந்த அணியில் திறமையான தலைவர்கள் பலர் உள்ளனர். அதனால் நான் அதுபற்றி அதிகம் கவலைப்படவில்லை.அந்த பொறுப்பு யாருக்குக் கிடைத்தாலும், அவர்கள் அதை ஏற்று சிறப்பாகச் செயற்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால்,இதுகுறித்து நான் இன்னும் பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை."என்று குறிப்பிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top