Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
28
இந்தியாவில் வாகனங்களில் கட்டாயமாகவுள்ள V2V

SOORIYAN GOSSIP - இந்தியாவில் வாகனங்களில் கட்டாயமாகவுள்ள V2VSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views
இந்தியாவில் வீதி விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில் வீதி விபத்துகளை தடுக்க அடுத்த ஆண்டு முதல் வாகனங்களில் V2V தொழில்நுட்பத்தை கட்டாயமாக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

Vehicle-to-Vehicle (V2V) என்பது வாகனங்கள் ஒன்றுக்கொன்று தகவல்களை தானாக பரிமாறிக்கொள்ளும் தொழில்நுட்பம் ஆகும். 

இதன் மூலம், அருகிலுள்ள வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் பாதை மாறுவது, திடீர் பிரேக்கிங் எச்சரிக்கை, வாகனங்களுக்கு இடையே உள்ள தூரம் ஓட்டுனருக்கு முன்கூட்டியே கிடைக்கும்.

வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் இவை, 5.875 GHz முதல் 5.905 GHz அலைவரிசையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top