Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
இம்முறை BBL இந்தியாவில்

SOORIYAN GOSSIP - இம்முறை BBL இந்தியாவில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

60 Views
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் புகழ்பெற்ற 'பிக் பாஷ் லீக்' (BBL) தொடர் முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

BBL T20 2026-27 பருவகாலத் தொடக்க ஆட்டம், சென்னையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி மற்றும் அவுஸ்திரேலியா பிரதமர் அல்பானிஸ் ஆகிய இருவரும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தச் சிறப்புப் போட்டியின் போது, கடைசி ஓவர் முடிவிற்கான அழுத்தமாக இருக்காது என்றும், ஆட்டத்தின் மகிழ்ச்சியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவும் மட்டுமே காணப்படும் என்றும் கூறினார்.

இந்தப் போட்டி சென்னையில் ஒரு மாபெரும் கலாச்சார விழாவாக ஏற்பாடு செய்யப்படும் என்று BBL நிர்வாகப் பொது மேலாளர் அலிஸ்டர் டாப்சன் தெரிவித்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top