Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
8 நாட்களில் 100 கோடியை கடந்த அஜய் தேவ்கனின் 'தமால் 4' திரைப்படம்

SOORIYAN GOSSIP - 8 நாட்களில் 100 கோடியை கடந்த அஜய் தேவ்கனின் 'தமால் 4' திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views
இந்திர குமார் இயக்கத்தில், அஜய் தேவ்கன், அர்ஷாத் வார்சி, ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜாவேத் ஜாஃப்ரி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்  'தமால் 4'. கடந்த ஜூலை 10ஆம் திகதி  வெளியான இந்தத்  திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

தற்போது திரைப்படம் வெளியாகி 8 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் அதிகாரபூர்வ வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி 105.28 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் மட்டும் இதுவரை 18.75 கோடி வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top