Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
காலையில் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடலாமா?

SOORIYAN GOSSIP - காலையில் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

43 Views

காலையில் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது பலருக்கு நல்ல தேர்வாக இருக்கின்றது.தயிரில் உள்ள Probiotics எனப்படும் நல்ல பக்றீரியாக்கள் குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் சமநிலையைப் பேண உதவும்.இதனால் சமிபாடு சீராக நடைபெறவும், வயிற்று கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் குறைகிறது.

தயிரில் உள்ள புரதம், கல்சியம் மற்றும் விற்றமின் B12 போன்ற சத்துகள் உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, எலும்புகளின் ஆரோக்கியத்தையும்திரிக்கும்.வெறும் தயிரை மட்டும் சாப்பிடுவதற்குப் பதிலாக, பழங்கள்,oats அல்லது சிறிதளவு உலர்தானியங்கள் சேர்த்து எடுத்துக்கொண்டால் இன்னும் சத்தான காலை உணவாக மாறும்.

இருப்பினும், அதிக அமிலத்தன்மை (Acidity), லக்டோஸ் ஒவ்வாமை அல்லது அடிக்கடி சளி தொந்தரவு இருப்பவர்கள் தங்கள் உடல்நிலைக்கு ஏற்ற வகையில் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. உடலுக்கு ஏற்ற முறையில், சமநிலையுடன் சாப்பிடுவதுதான் அதிக நன்மையைத் தரும்.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top