SOORIYAN GOSSIP - தினமும் தயிர் சாப்பிட்டால் என்ன பலன்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
84 Views
தயிரில் உள்ள நல்ல பக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சமிபாட்டை சீராக வைத்திருக்க உதவுகின்றன. உடலுக்கு தேவையான கல்சியம் மற்றும் புரதச்சத்தையும் வழங்குகிறது
கோடை காலங்களில் உடல் வெப்பத்தைத் தணிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தயிர் உதவுகிறது . தினசரி உணவில் அளவோடு தயிரை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான பழக்கமாகும்.