காலநிலை மாற்றம் காரணமாக நோய்களால் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, நோய் எதிர்ப்பு சக்தியின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு தினமும் எமது உணவு வேளைகளில் கட்டாயம் நாம் சேர்க்க வேண்டிய உணவுகளையும் அவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றியும் பார்க்கலாம்...
● முருங்கை கீரை