Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
பனங்கிழங்கின் பயன்கள் தெரியுமா?

SOORIYAN GOSSIP - பனங்கிழங்கின் பயன்கள் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51 Views
பனங்கிழங்கு, சுவையான உணவு மட்டுமல்ல பல்வேறு ஊட்டச்சத்துகளையும் கொண்டது. இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், கல்சியம், இரும்புச்சத்து மற்றும் பல உயிர்ச்சத்துகள் இருக்கின்றன.



பனங்கிழங்கில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதோடு, பசியைக் கட்டுப்படுத்தவும் துணைபுரிகிறது.

இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை
அதிகரிக்கின்றது, அத்தோடு இதில் உள்ள கல்சியம் எலும்புகளின் வலிமைக்கும் துணைபுரிகின்றது.

மேலும் பனங்கிழங்கில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்புச் சக்தி, இதய நலம் மற்றும் இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கவும் உதவுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top