Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
Commonwealth விளையாட்டுப் போட்டியில் குல்வீர் சிங் முதல் பதக்கம்!

SOORIYAN GOSSIP - Commonwealth விளையாட்டுப் போட்டியில் குல்வீர் சிங் முதல் பதக்கம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views
scotland கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026
Commonwealth விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் நீண்ட தூர ஓட்ட வீரர் குல்வீர் சிங் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, இந்தப் பிரிவில் Commonwealth போட்டி வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இறுதிச் சுற்றில் அபார வேகத்தை வெளிப்படுத்தி 27:49.78 நிமிடங்களில் இலக்கை கடந்தமை குறிப்பிடத்தக்கது .அவுஸ்திரேலியாவின் Guy Robinson தங்கப் பதக்கத்தை கைப்பற்ற, குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளமை வரலாற்று சாதனையாகியுள்ளது.

இந்த சாதனை இந்திய தடகள வரலாற்றில் ஒரு முக்கிய மைற்கல்லாக பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top