Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
தினமும் சிகை உலர்த்தி பயன்படுத்துகின்றீர்களா?

SOORIYAN GOSSIP - தினமும் சிகை உலர்த்தி பயன்படுத்துகின்றீர்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views


பலர் தலைமுடியை விரைவாக உலர்த்தவும், அலங்கரிக்கவும் சிகை உலர்த்தியை (Hair Dryer )அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் ,தினமும் அதிக வெப்பத்தில் இதனை பயன்படுத்துவது தலைமுடியின் இயற்கையான ஈரப்பதத்தை குறைத்து முடி வறட்சி, முனைப் பிளவு மற்றும் முடி உடைதல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

இதனை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்தால், அதிக சூட்டை தவிர்த்து குறைந்த வெப்ப நிலையில் பயன்படுத்துவது நல்லது. முடியை பாதுகாக்க (Heat Protectant) பயன்படுத்துவதும் உதவியாக இருக்கும்.


வாரத்தில் சில நாட்கள் தலைமுடியை இயற்கையாக உலர விடுவது, சரியான எண்ணெய் பராமரிப்பு மற்றும் சத்தான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது முடியின் ஆரோக்கியத்தையும் அழகையும் பாதுகாக்க உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top