Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
கண்ணதாசன், எம்.எஸ்.வி.யை புகழ்ந்த இளையராஜா!

SooriyanFM Gossip - கண்ணதாசன், எம்.எஸ்.வி.யை புகழ்ந்த இளையராஜா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views
தமிழ் திரையுலகின் இசை மற்றும் இலக்கிய உலகில் அழியாத முத்திரை பதித்த கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் ஜனனதினம் இன்று.



இந்நிலையில், இசைஞானி இளையராஜா அவர்களை புகழ்ந்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில் குறிப்பிட்ட இளையராஜா "உலகம் முழுவதும் உள்ள இசை இரசிகர்கள் கண்ணதாசன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்தநாளைக் கொண்டாடி வருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார் "

மேலும், "நீங்கள் அனைவரும் இன்றுதான் அவர்களை நினைத்து கொண்டாடுகிறீர்கள். ஆனால் நான் தினமும் இசையிலேயே இருப்பதால், அவர்களை நினைக்காமல் ஒரு நாளை கூட தொடங்க முடியாது. என்னைப் பொறுத்தவரை, அவர்களை நினைக்காமல் இசையை தொடவே முடியாது. அவர்களின் புகழ் என்றும் ஓங்குக" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளும், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையும் இணைந்து தமிழ் திரையுலகிற்கு எண்ணற்ற காலத்தால் அழியாத பாடல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top