Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
யஸ்திகா பாட்யாவின் வரலாற்றுச் சாதனை!

SOORIYAN GOSSIP - யஸ்திகா பாட்யாவின் வரலாற்றுச் சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

53 Views

 

இங்கிலாந்துக்கு எதிரான ஒரே Test போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றியை நெருங்கியுள்ளது.


 

இரண்டாவது இன்னிங்சில் யஸ்திகா பாட்யா அபாரமாக விளையாடி 113 ஓட்டங்களைப் பெற்றதுடன், லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தார்.

ரிச்சா கோஷ் அரைச்சதம் பெற்றுக்கொள்ள இந்திய அணி 341 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்துக்கு 457 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்மூலம் இந்தியா 456 ஓட்டங்கள் பெற்றுள்ளது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இன்று 4 ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top