54 Views
100ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது 78வது வயதில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது இயல்பான நடிப்பு மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் திரைப்பட உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார்.
அவரது மறைவு திரைப்படத் துறையினருக்கும், இரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது