21 Views
இயக்குநர் நந்தினி ரெட்டி தனது தனித்துவமான பாணியில் உருவாக்கிய ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தில் சமந்தாவின் நடிப்பு இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக, புடவை அணிந்தபடி சமந்தா நடித்த சண்டைக் காட்சிகள் மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்திருந்தன.
அந்த வகையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிகை சமந்தாவைப் பாராட்டி, "பெண்களை மையமாகக் கொண்ட இது போன்ற திரைப்படங்கள் தெலுங்குத் திரையுலகிற்கு மிகவும் அவசியமானவை" எனத் தெரிவித்துள்ளார்.