Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
08
ஓகஸ்ட் 20 வெளியாகிறது 'கலிஃபா'

SOORIYAN GOSSIP - ஓகஸ்ட் 20 வெளியாகிறது 'கலிஃபா'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
இயக்குநர் வைசாக் இயக்கத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், டோவினோதோமஸ் மற்றும் மாளவிகா சர்மா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'khalifa:The bloodline'
இந்த நிலையில் ஓகஸ்ட் 20ஆம் திகதி ஓணம் பண்டிகை தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ளதிரையரங்குகளில்வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

சர்வதேச அளவிலான தங்கக் கடத்தல் மற்றும் பழிவாங்கும் கதையை மையமாகக் கொண்டு இரண்டு பாகங்களாக இத்திரைப்படத்தின் கதைக்களம் நகர்வது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இத்திரைப்படம் மலையாளம் , தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top