Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
சர்தார் 2 திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை அறிவித்த கார்த்தி!

SooriyanFM Gossip - சர்தார் 2 திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை அறிவித்த கார்த்தி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
இயக்குநர் P.S மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி 2021ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சர்தார். இத்திரைப்படத்தில் தந்தை,மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார்.



சர்தார் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சர்தார் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகமானது.

இந்நிலையில் சர்தார் 2 திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கபப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற September மாதம் 10ஆம் திகதி சர்தார் 2 வெளியாகும் என நடிகர் கார்த்தி தனது x தளத்தில் அறிவித்துள்ளார்.

சர்தார் 2 திரைப்படத்தில் SJ சூர்யா, ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top