Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் நடிக்கும் 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி வெளியானது

SOORIYAN GOSSIP - அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் நடிக்கும் 'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி வெளியானதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான குரலாலும் சிறப்பான நடிப்பாலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ். தற்போது இவர் நடிகை அதிதி ஷங்கருடன் இணைந்து 'ஒன்ஸ் மோர்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.



'குட் நைட்' மற்றும் 'லவ்வர்' போன்ற வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இதன் First look poster மற்றும் பாடல்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

'ஒன்ஸ் மோர்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு திகதியை திரைப்படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இத்திரைப்படம் இம்மாதம் 28ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top