Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
'லப்பர் பந்து' சஞ்சனா நடித்துள்ள புதிய திரைப்படத்தின் First look போஸ்டர் வெளியீடு

SOORIYAN GOSSIP - 'லப்பர் பந்து' சஞ்சனா நடித்துள்ள புதிய திரைப்படத்தின் First look போஸ்டர் வெளியீடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'லப்பர் பந்து' திரைப்படத்தின் மூலம் இரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. தற்போது அவர் கதாநாயகியாக நடிக்கும் புதிய படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்கத்தில், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிஷன் தாஸ் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'சீ யூ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் திரைப்படத்தின் First look போஸ்டரை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top