Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
ரவி தேஜாவின் 'இருமுடி கட்டு' Trailer வெளியீடு!

SOORIYAN GOSSIP - ரவி தேஜாவின் 'இருமுடி கட்டு' Trailer வெளியீடு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

20 Views
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் Trailer வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



‘மாஸ் மகாராஜா’ என ரசிகர்களால் அழைக்கப்படும் ரவி தேஜா, இத்திரைப்படத்தில் இதுவரை காணாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தை 'மஜிலி' திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கியுள்ளார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சாய் குமார், பேபி நக்ஷத்திரா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தந்தை–மகள் உறவு, ஆன்மிகம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட கதைக்களம் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக வெளியான முதல் பார்வை போஸ்டரில், ஐயப்ப பக்தராக இருமுடி சுமந்தபடி ரவி தேஜா தோன்றியது இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. தற்போது வெளியாகியுள்ள Trailer உம் அந்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் வகையில் அமைந்த

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top