Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
30 விநாடிகளில் 195 முத்தங்கள்: கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் ஜோடி

SooriyanFM Gossip - 30 விநாடிகளில் 195 முத்தங்கள்: கின்னஸ் சாதனை படைத்த பிரேசில் ஜோடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

122 Views

பிரேசிலின் சாவ் ஜோஸ் டோஸ் காம்போஸ் நகரைச் சேர்ந்த ரெனாடோ பய்மா கையா மற்றும் நாயரா ராபர்ட்டா டி மரின்ஸ் ஆகிய இருவரும் முத்தமிடும் போட்டியில் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 17, 2026 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், வெறும் 30 செக்கன்களில் 195 முறை முத்தமிட்டு அவர்கள் இந்தச் சாதனையை எட்டியுள்ளனர்.


கின்னஸ் உலக சாதனையின் விதிமுறைப்படி, ஒவ்வொரு முத்தத்தின் போதும் உதடுகள் தொட்டு மீண்டும் பிரிய வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த விதிமுறையைச் சரியாகப் பின்பற்றி, இவர்கள் 30 விநாடிகளில் 195 முறை முத்தமிட்டுள்ளனர். இதன் மூலம், விநாடிக்கு சராசரியாக 6.5 முத்தங்கள் என்ற வியக்கத்தக்க வேகத்தில் அவர்கள் இந்தச் சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

“ஓர் இணையாக 30 விநாடிகளில் அதிக முத்தங்கள்” என்ற பிரிவில் இந்தச் சாதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top