Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
உடம்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்க சாப்பிடப்பட வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா?

SOORIYAN GOSSIP - உடம்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்க சாப்பிடப்பட வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

64 Views
தினமும் ஏதாவது ஒரு வகையான கீரைகளை
சோற்றுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ABC Juice பருகலாம். ( Apple ,பீட்ரூட்,Carrot போன்ற ஜூஸ்களை
நாட்டு சர்க்கரையுடன் கலந்து பருகலாம்)

முருங்கைக் கீரை soup பருகமுடியும்.

அத்திப்பழம், மாதுளை போன்ற பழங்களை உண்ணலாம்.

வாரத்தில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ ஆட்டு ஈரலை உணவோடு சேர்த்துக்கொள்ள முடியும்.

சுத்தமான தேனில் இரண்டு பேரீச்சம்பழங்களை ஊறவைத்து தினமும் இரண்டு சாப்பிடமுடியும்.

பீற்ரூட் பொரியல், பீட்ரூட்சாறு,பீட்ரூட் பச்சடி போன்ற பீட்ரூட் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள முடியும். இவ்வாறன உணவுகளை அதிகம் உட்கொள்வதால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top