Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
06
அதிக உப்பு சாப்பிடும் பழக்கம் உடலை பாதிக்குமா?

SOORIYAN GOSSIP - அதிக உப்பு சாப்பிடும் பழக்கம் உடலை பாதிக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59 Views

உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பது சுவையை அதிகரித்தாலும், உடலின் சமநிலையை பாதிக்கும் வாய்ப்புள்ளது. அதிக சோடியம் (Sodium) உடலில் சேர்ந்தால், நீர் தேக்கம் ஏற்பட்டு முகம் வீங்குவது, உடல் பாரமாக உணர்வது போன்ற மாற்றங்கள் ஏற்படும்.

நீண்ட காலமாக அதிக உப்பு உட்கொள்ளும் பழக்கம் சிலருக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக பொதிசெய்யப்பட்ட உணவுகள் , Instant Noodles, chips வகைகள் , பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் மறைந்திருக்கும் உப்பின் அளவும் அதிகமாக இருப்பதால் உணவில் உப்பின் அளவை கவனிப்பதோடு, அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைத்து, இயற்கையான உணவுகளை அதிகம் சேர்ப்பது ஒரு சிறந்த பழக்கமாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top