Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
06
OTT இல் வெளியாகிறது Lenin

SOORIYAN GOSSIP - OTT இல் வெளியாகிறது LeninSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

68 Views
இயக்குநர் முரளிகிஷோர் அப்புறு இயக்கத்தில் அகில் அக்கினேனி, பாக்கியஸ்ரீ போர்ஸ், சிவாஜி மற்றும் சுனில் ஆகியோர் நடிப்பில் ஜுலை 10ஆம் திகதி தெலுங்கு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் Lenin.



இத் திரைப்படத்தின் கதை முழுக்க ஒரு கிராமத்தை மையமாகக் கொண்ட குடும்பப் பிரச்சினைகள் அதில் மறைந்துள்ள இரகசியங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது .

குறிப்பாக மகாபாரதத்தில் உள்ள சில கருப்பொருள்களின் தாக்கத்தையும் இந்தக் கதையில் நுட்பமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தெலுங்கில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் OTT
தளத்தில் ஜூலை 10ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top