Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
06
தொலைபேசி ஆதிக்கத்தில் தொலைந்து போதும் பெற்றோர்-குழந்தை உறவு.

SOORIYAN GOSSIP - தொலைபேசி ஆதிக்கத்தில் தொலைந்து போதும் பெற்றோர்-குழந்தை உறவு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27 Views

இன்றைய காலகட்டத்தில், குழந்தைகள் மொபைல் போனில் நேரத்தை வீணடிப்பதாகக் கவலைப்படும் பெற்றோர்களே, அவர்களை அறியாமல் அதற்கு அடிமையாகி இருப்பது ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

18 வயதிற்குட்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களில் 50% பேர், எந்தக் காரணமுமின்றி ஒரு நாளைக்கு 30 முறைக்கும் அதிகமாகத் தங்களது மொபைல் போன்களைச் சோதிக்கிறார்கள். இப்படி நோக்கமின்றித் திரையைப் பார்ப்பதிலேயே ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் வீணடிக்கிறார்கள்.
இதனால், தங்களோடு பேசும்போதோ, விளையாடும்போதோ அல்லது வெளியே செல்லும்போது பெற்றோர்கள் தங்களோடு முழுமையாக இருப்பதே இல்லை என்றும், இதனால் பல அழகான குடும்பத் தருணங்களை இழப்பதாகவும் பெரும்பாலான குழந்தைகள் ஆதங்கப்படுகிறார்கள்.

நாங்கள் பயன்படுத்தும் செயலிகள் நம்மை அதில் மூழ்கடிக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து, இந்த மொபைல் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதே குடும்பத்தோடும் குழந்தைகளோடும் தரமான நேரத்தைச் செலவிட ஒரே வழியாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top