Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
06
கார்த்திக் சுப்புராஜின் 10 ஆவது திரைப்படம் - 'டோரதி'

SOORIYAN GOSSIP - கார்த்திக் சுப்புராஜின் 10 ஆவது திரைப்படம் - 'டோரதி'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

17 Views
'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'மகான்'போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தற்போது தனது 10 ஆவது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் FIRST LOOK போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்திரைப்படத்திற்கு டோரதி' என தலைப்பிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு 'இசைஞானி' இளையராஜா இசையமைத்துள்ளார். இது இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் 1540-வது திரைப்படமாகும். கார்த்திக் சுப்புராஜ் இதுவரை இயக்கிய படங்களுக்கு பெரும்பாலும் சந்தோஷ் நாராயணனும், 'பேட்ட' படத்திற்கு அனிருத்தும் இசையமைத்திருந்தனர். கார்த்திக் சுப்புராஜ் தனது படங்களில் இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையைப் பயன்படுத்துவது வழக்கம் என்றாலும், முதன்முறையாக அவரது ஒரு முழு திரைப்படத்திற்கும் இளையராஜா இசையமைப்பது இதுவே முதல்முறையாகும்.

இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், 'டோரதி' திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வாகி படக்குழுவுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top