Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
ஒரே ஒரு வாழைப்பழம் போதும்! இழந்த பொலிவை மீட்டெடுக்கலாம்

SOORIYAN GOSSIP - ஒரே ஒரு வாழைப்பழம் போதும்! இழந்த பொலிவை மீட்டெடுக்கலாம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

79 Views
பொலிவான சருமத்தைப் பெறுவதற்காக, நம் பாட்டி காலத்திலிருந்தே வாழைப்பழங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விட்டமின்கள் ஏ, சி மற்றும் பொட்டாசியம் நிறைந்த இந்தப்  பழம், உங்கள் சரும அழகை மீட்டெடுக்க உதவுகிறது. 

பாதி பழுத்த வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசிக்கவும். அதனுடன் 2 தேக்கரண்டி தயிர் சேர்த்து இந்த பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் (கண்களைத் தவிர்த்து) 20 நிமிடங்கள் தடவவும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த பேக் சருமத்தை பொலிவாகுகிறது.

மேலும் முகப்பருத் தழும்புகள் அல்லது நிறமாற்றம் இருந்தால், வாழைப்பழத்துடன் தேனைச் சேர்த்துப் பயன்படுத்துவது அற்புதமாகச் செயல்படும். தேனில் உள்ள இயற்கையான மருத்துவ குணங்கள், எரிச்சலைத் தணித்து, உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top