Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார்,

SOORIYAN GOSSIP - விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார்,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

53 Views
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இலண்டனில் நடந்து வருகிறது.



ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று நடைபெற்றன .

இதில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-4, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார

நாளை நடைபெறும் அரையிறுதி சுற்றில் ஸ்வரேவ், பிருத்தானியாவின் ஆர்தர் பெரி உடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் ஜனிக் சின்னர் மற்றும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதுகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top