Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
31
எளிமையான சட்னி பொடி செய்யலாமா?

SOORIYAN GOSSIP - எளிமையான சட்னி பொடி செய்யலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

44 Views
வீட்டில் உள்ளவர்களுக்கு நாள் தோறும் விதவிதமாக சமைக்கும் குடும்ப பெண்களுக்கு இந்த சட்னி பொடி அவர்களின் நேரத்தை  சற்று மீதமாக்குகின்றது. 

தேவையான பொருட்கள்.

உடைத்த நிலக்கடலை
தேங்காய்
உப்பு
புளி
கறிவேப்பிலை

செய்முறை.

உடைத்த நிலக்கடலை, தேங்காய், உப்பு,புளி,கறிவேப்பிலை ஆகியவற்றை நன்கு அரைத்து காற்று போகாத முறையில் நன்கு அடைத்து வைக்க வேண்டும். வேண்டுமானால் இதனை குளிர்சாதன பெட்டியிலும் வைக்கலாம். தேவைப்படும் நேரங்களில் இந்த பொடியை சற்று தண்ணீருடன் கலந்து தோசை,இட்லி ஆகிய உணவுகளுடன் சாப்பிடலாம். இந்த பொடியை 2 மாதங்கள் வரை நாம் பயன்படுத்தலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top