48 Views
தீக்காயத்தின் மீது பனிக்கட்டி,பற்பசை, எண்ணெய், மஞ்சள் அல்லது வேறு எந்த வீட்டுப் பொருட்களையும் தடவக் கூடாது. மேலும், உருவாகும் கொப்புளங்களை உடைக்கவோ, தோலுடன் ஒட்டிய ஆடைகளை வலுக்கட்டாயமாக அகற்றவோ கூடாது.
தீக்காயம் ஆழமாக இருந்தாலோ, முகம், கை, கால் அல்லது உடலின் பெரிய பகுதியில் ஏற்பட்டாலோ, உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். சரியான முதலுதவி தீக்காயத்தின் பாதிப்பை கணிசமாகக் குறைக்க உதவும்