Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
உடல் மெலிந்த சல்மான் கான்: இரசிகர்கள் அதிர்ச்சி! பின்னணி என்ன?

SOORIYAN GOSSIP - உடல் மெலிந்த சல்மான் கான்: இரசிகர்கள் அதிர்ச்சி! பின்னணி என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

61 Views

Bollywood சுப்பர் ஸ்டார் சல்மான் கானின் அண்மைக்காலத் தோற்றம் அவரது இரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
​மும்பையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 60 வயதான சல்மான் கான், வழக்கத்திற்கு மாறாக மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டார். இதனால் அவருக்கு ஏதும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதா என இரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

இருப்பினும், இந்தத் திடீர் எடைக் குறைப்பிற்குப் பின்னால் அவரது உடல்நலக் குறைவு காரணம் அல்ல, மாறாக அவரது அடுத்த திரைப்படத்திற்கான பிரம்மாண்ட தயாரிப்பே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் இளமையான கதாபாத்திரத்திற்காகவே, தீவிர உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி தனது எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார்.

இதன் மூலம் சல்மான் கானின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top