Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
இயக்குநர் சேரன் அபார வெற்றி!

SOORIYAN GOSSIP - இயக்குநர் சேரன் அபார வெற்றி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views
சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்க அரங்கில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், 'நம்ம கே. பாக்யராஜ்' அணியின் சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிரபல இயக்குநர் சேரன் 279 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 'திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ்' அணியின் வி.சி. குகநாதன் 155 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

அதேபோல, சேரன் அணியைச் சேர்ந்த பிரபல நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் துணைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தல் நாளன்று காலையில் சிறு கருத்து வேறுபாடுகள் மற்றும் சலசலப்புகள் ஏற்பட்ட போதிலும், காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளின் தலையீட்டால் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவடைந்து சேரன் தலைமையிலான அணி ஒட்டுமொத்த வெற்றியைக் கைப்பற்றியது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top